நேந்திரம் பழம் சிப்ஸ் ( அவன் செய்முறை ) - Nendhram Pazham Chips (Oven Cooking)நேந்திரம் பழம் சிப்ஸ் பெரும்பாலும் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்…இதனை எண்ணெயில் பொரிக்காமல் , அவனில் செய்தால் கலோரிஸும் குறைவு…உடம்பிற்கும் மிகவும் நல்லது.

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         நேந்திரம் பழம்  - 1
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – 1/4 தே.கரண்டி
·         தேங்காய் எண்ணெய் – 1 மேஜை கரண்டி


செய்முறை :
·         நேந்திரம் பழத்தின் தோலினை நீக்கி, அதனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


·         ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு + வெட்டி வைத்துள்ள நேந்திரம் பழம் சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும்.


·         தண்ணீரை வடித்து, பழத்தினை சிறிது நேரம் உலரவிடவும்.


·         அவனை 350 Fயில் முற்சூடு செய்யவும். அவனில் வைக்கும் ட்ரேயில் ஒவ்வொரு பழத்துண்டாக வைக்கவும். அதன் மீது சிறிது தேங்காய் எண்ணெய் தெளிக்கவும்.


·         இதனை அவனில் வைத்து 15 – 20 நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய சிப்ஸ் ரெடி.


குறிப்பு :
இதனை எண்ணெயில் பொரிப்பது என்றால், மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து தண்ணீரில் ஊறவைக்க வேண்டாம்.

தேங்காய் எண்ணெயிற்கு பதிலாக சாதரண எண்ணெய் பயன்படுத்தலாம்.

20 comments:

Unknown said...

super dish ka.

vanathy said...

super chips!

Sensible Vegetarian said...

They look so crispy. Perfect with a cup of tea. I also bake it sometimes, but yours look picture perfect.

எல் கே said...

super thanks

Pushpa said...

As a child this was my fav chips,you made them very healthy Geetha.Love it.

Unknown said...

Oven chips look so crispy and delish dear...

Reva said...

Super recipe akka..:) moonru pazhangalai vaangi vaithulein... seithu vitu solgirein..:)
Reva

Raji said...

Lovely chips Geetha...oven roasted makes them so much more healthy.

Anonymous said...

நேந்திரப் பழம் என்பது வாழைப் பழம் தானே? பழுத்த பழத்தில் செய்யும் சிப்ஸ் எனக்குப் புது. எங்கள் ஊரில் வாழைக்காயில் பொரிப்பார்கள். அவனில் பொரிப்பதால் கலரியும் குறைவு. பகிர்வுக்கு நன்றி

Priya Suresh said...

Wow baked chips looks simply irresistible,attakasama irruku Geetha..

Angel said...

This is my favorite chips geetha .
you are really lucky to get those fruits there .

Kanchana Radhakrishnan said...

delicious chips.

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

கடையில் வாங்கிச் சாப்பிடுவதுண்டு, இதுவரை செய்ததில்லை. நல்ல முயற்சி.

Nithya said...

Super.. It consumes less oil than deep frying. Yummy :)

GEETHA ACHAL said...

நன்றி பொன்மலர்..

நன்றி வானதி..

நன்றி sensible..

நன்றி கார்த்திக்..

நன்றி புஷ்பா..

GEETHA ACHAL said...

நன்றி விமிதா...

நன்றி ரேவதி..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..நல்லா இருக்கும்..

நன்றி ராஜி...

நன்றி அனாமிகா..நேந்திரம் பழம் ஒரு வகை வாழைப்பழம் தான்..

வாழைப்பழத்தில் பல வகை உண்டு..அதில் ஒரு ரகம் தான் இது..

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க....

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி ஏஞ்சலின்...ஆமாபா..எனக்கு இங்கு இது கிடைக்கும்...எல்லா american கடைகளிலும் கிடைக்கும்..

நன்றி கஞ்சனா..

நன்றி அதிரா...

நன்றி நித்யா..

Lifewithspices said...

MW chips!!! OMG... i love it..

Gayathri Kumar said...

Guilt free snack..

ஸாதிகா said...

அவனில் எண்ணெயே இல்லாமல் என்ன அழகாக சிப்ஸ் செய்துள்ளீர்கள்!!!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...