ரோஜா தோட்டம் - Rose Gardenஇந்த வாரம் எங்களுடைய வீட்டிற்கு எங்களுடைய Family Friends, Virginiaவில் இருந்து வந்து இருக்காங்க….அக்‌ஷதாவிற்கு ரொம்ப சந்தோசம்…ஒரு வாரமாகவே “My Baby Sister Harshita and Your Sister Pratheepa Aunty is going to come to our Home” என்று சொல்லி கொண்டே இருந்தாள்…அவளுக்கு அவங்க வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி…


ஹர்ஷிதா பாப்பாவுக்கும், அக்‌ஷதாவிற்கும் Evening Walkயிற்காக இந்த Central Parkயிற்கு அழைத்து சென்றோம்…குட்டீஸ் இரண்டு பேரும் நல்லா Enjoy செய்தாங்க… அங்கே பெரிய குழந்தைகள், 2 – 4 வயது உள்ள குழந்தைகளுக்கு என்று தனி தனியாக விளையாடு Play Area இருக்கின்றது…


எங்கள் வீட்டிற்கு மிகவும் பக்கத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றான, இந்த Parkயில் அனைவரையும் கவரும் விதமாக அமைத்து இருக்கும் இந்த Rose Garden மிகவும் பிரபலம்….


இந்த தோட்டதில் நடுவில் உள்ள Fountain பக்கத்தில் உட்கார இடங்கள் இருப்பதால் நிறைய பேர் , மாலை நேரத்தில் உட்கார்த்து பொழுதினை சுகமாக கழிக்கின்றனர்…


இந்த பார்க், எங்க வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருப்பதால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறையாவது அக்‌ஷதாவினை அழைத்து கொண்டு சொல்வதுண்டு… நமக்கும் இந்த ரோஜா பூக்களினை பார்க்கும் பொழுது ரொம்பவும் ஆசையாக இருக்கும்..
ஹர்ஷிதா பாப்பாவிற்கு கலர்கலரான பூக்கள் பார்த்தில் ரொம்ப சந்தோசம்..பூக்களை தொட்டு தொட்டு பார்த்தாள்…


பிரதீபாவும் அக்‌ஷதாவும் வெள்ளை ரோஜாவின் நடுவில்….


அங்கு உள்ள ரோஜா பூக்கள் ஒவ்வொன்றும் தனி அழகு…சொல்வதற்கு வார்த்தை இல்லை….எப்பொழுதுமே நாலு அஞ்சு கலரில் தான் ரோஸ் பார்த்த எனக்கு இந்த பார்கினை முதன்முதலில் பார்த்த பொழுது அவ்வளவு ஆசை….அதே மாதிரி தான் இப்பொழுதுமே…எத்தனை முறை பார்த்தால் ஆசையாக இருக்கும்…


இங்கே அனனைத்து விதமான நிறத்திலும் பூக்கள் இருக்கின்றது…..அதனை அனைவரும் நடந்து சென்று பார்க்கும் விதமாக வரிசை வரிசையாக அழகாக வைத்து இருக்கின்றனர்… இந்த Rose Gardenயிற்கு அனைவரும் வாங்க……
29 comments:

Menaga Sathia said...

ரோஜா பூவை பார்த்தாலே தனி சந்தோஷம் தான்..படங்கள் ரொம்ப அழகு கூடவே 2 குட்டி பாப்பக்களும் தான்...

Unknown said...

Hope u had a great time... lovely clicks...

வெங்கட் நாகராஜ் said...

ரோஜா மலர்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.... இத்தனை ரோஜாக்களை ஒரே இடத்தில் பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது சகோ. பகிர்வுக்கு நன்றி.

Shanavi said...

enna geetha, neenga oru photo la kuda illaiye ?? adutha thadava kandipa neengalum irunga.. Romba azhaga irukku album

sathishsangkavi.blogspot.com said...

அழகான பூக்களைப்பார்பது எப்பவும் சந்தோசமான விசயம்...

ஸாதிகா said...

படத்தினை விட்டும் விழிகள் அகல மறுக்கின்றன கீதா

அமுதா கிருஷ்ணா said...

கொள்ளை அழகு..

Priya Suresh said...

Beautiful clicks, feel like walking through the rose garden, seems u had a wonderful time there..

Angel said...

LOVELY PHOTOS !!!.
ROSES ARE ALWAYS PRETTY .அந்த ரெண்டு சின்ன ரோஜாக்களும் அழகோ அழகு .
HOPE AKSHATHA HAD A LOVELY TIME AT THE PARK .

vanathy said...

super & lovely flowers. Kutties look cute.

ADHI VENKAT said...

ரோஜாக்களை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

சசிகுமார் said...

Hi all photos are very cute.... thanks for sharing... then kutty super...

Priya said...

Beautiful pics!

Priya ram said...

ரோஜா பூக்களை பார்த்து கிட்டே இருக்கலாம் போல இருக்கு கீதா. அழகான தோட்டம்.

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

அடடா கண்கொள்ளாக் காட்சி... அழகாகப் படமெடுத்துப்போட்டிருக்கிறீங்க...

அதிலும் அந்த வெள்ளையும் பிங்கும் கலந்து இருக்கும் பூக்கள் கொள்ளை... அழகூஊஊ...

குட்டீஸும் எஞ்ஜோய் பண்றாங்க... உங்க நண்பிக்கு ஹாய் சொல்லிடுங்கோ...:).

நிரூபன் said...

இயற்கையோடு நீங்கள் லயித்திருந்த தருணங்களைப் படம் பிடித்துப் பகிர்ந்திருக்கிறீங்க. ரோசாப் பூந்தோட்டம் அழகாக இருக்கிறது..

பகிர்விற்கு நன்றி.

Vardhini said...

Love roses .. nice clicks.

Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic
Event: Healthy Lunchbox Ideas - Broccoli

Shylaja said...

Lovely clicks.Nice to see you and the kids. Hope you had a great time

South Indian Recipes

Mahi said...

ரோஜாக்கள் அழகா இருக்கு கீதா! குட்டீஸ் அழகா இருக்காங்க. நடந்து போற தொலைவிலேயே ரோஸ் கார்டனா? சூப்பரா இருக்குமே! :)

Raks said...

I was searching for you in the pics :) nice pictures geetha!

Thenammai Lakshmanan said...

ரோஜாத்தோட்டமும் மூன்று பெண் ரோஜாக்களும் அழகு கீதா..:)

graceravikuwait said...

ரோஜாப்பூ தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. நாங்களும் வாக் போய் வந்ததுபோல் இருக்கிறது. மிக்க நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வண்ணமயமான பதிவு
கண்களை பதிவைவிட்டு எடுக்க மனம் வரவில்லை
படங்கள் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

Gita Jaishankar said...

Looks like your baby had a fun time...lovely clicks da...both mommy and paapa look cute :)

Jayanthy Kumaran said...

ohhh..lovely clicks..thanks for sharing dear..:)
Tasty Appetite

Nithu said...

Nice place. Roses are always beautiful. Very pretty. Nice pics.

Unknown said...

top class pictures - What a beautiful garden - you looks awesome too Geetha :)

Krishnaveni said...

beautiful garden, you are lucky to have a garden in your place

அம்பாளடியாள் said...

ஆகா அழகான பூந்தோட்டம்.கண்ணைக்கவரும்
ரோஜாக் கூட்டம் அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி.நான் இன்றுதான் உங்கள்
ஆக்கங்களைப் பார்வையிட்டேன் அருமை!.....
பகிர்வுக்கு நன்றி தொடர்ந்தும் அசத்துங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...