கோதுமை ரவை கொழுக்கட்டை - Wheat Rava Kozhukattai - Gothumai Rava


எளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         கோதுமை ரவை – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         காய்ந்தமிளகாய் – 1 (அ) பச்சைமிளகாய் – 1
·         கருவேப்பில்லை – 5 இலை பொடியாக நறுக்கியது
·         தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி (விரும்பினால்)

செய்முறை :
·         கோதுமை ரவை + உப்பு + 3 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி, மைக்ரோவேவில் வைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


·         இப்பொழுது ரவை நன்றாக வெந்து இருக்கும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வேகவைத்து உள்ள கோதுமைரவையில் சேர்த்து கிளறவும்.


·         இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான கொழுக்கட்டை ரெடி. விரும்பினால் இதற்கு காரமான சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
கோதுமை ரவையினை மைக்ரேவேவில் வேகவைக்காமல், கடாயிலும் வேகவைக்கலாம்.

நிறைய தண்ணீர் சேர்த்தால் கொழகொழப்பாக இருக்கும். அதனால் அளவாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

அவரவர் விருப்பம் போல, இதில் வெஜிடேபுள்ஸ், வெங்காயம் போன்றவை சேர்த்து கொள்ளலாம்.

கோதுமை ரவையினை போல, சாதரண ரவை, க்ரிட்ஸ் , கார்ன்மீல் போன்றவையிலும் செய்யலாம்..ரொம்ப நல்லா இருக்கும்.

மினி இட்லி தட்டில் இப்படி உருண்டைகளை அடுக்கி வேகவைத்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் நன்றாக இருக்கும்.

23 comments:

Vardhini said...

I make them with rice rava .. this is new and I love godhuma rava .. got to try it out.

Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic
Event: Healthy Lunchbox Ideas - Broccoli

ஸாதிகா said...

ரவாவில் கொழுக்கட்டை.செய்து பார்த்துடணும்.

Nithya said...

Paarthaley sapidanum pola irukku :)

Menaga Sathia said...

நான் ஒருமுறை செய்தேன்,தண்ணீர் அதிகமாகி சரியா வரல.....உங்களுடையது சூப்பரா இருக்கு...

Vimitha Durai said...

Never tried this combo... Looks yum and healthy...

Mrs.Mano Saminathan said...

கோதுமை கொழுக்கட்டை அருமை கீதா! அரிசி ரவாவிலும் அரிசியை அரைத்தும் செய்திருக்கிரேன். இது ரொம்பவும் நன்றாக இருக்கிறது!!

Mahi said...

நல்லா இருக்கே,ஈஸி ப்ரேக்பாஸ்ட்டுக்கு பர்பெக்ட் ரெசிப்பி! ஆனா சட்னி அரைக்கணும்னு சொல்றீங்களே?! ;)

Priya Suresh said...

Super o super, arumaiya irruku kozhukattais, rendu yedukalama??..

Sensible Vegetarian said...

Lovely one, looks delicious.

நிரூபன் said...

கோதுமை ரவையில் கொழுக்கட்டை....வித்தியாசமாக இருக்கிறது.
வெகு விரைவில் இந்தச் சுவையான கொழுக்கட்டையும் செய்து சாப்பிட்ட பின்னர் டேஸ்ட் எப்பூடி என்று சொல்றேன்.

Kamakshi Prasanna said...

wow..I make with rice..this is a very new recipe for me with wheat rava..healthy too!!thanks.

(Mis)Chief Editor said...

Maami...Pattaya Kelapurele! First time visit...Unga rasigan aayiten!

-MCE

vanathy said...

supera irukku, Geetha. I will try this very soon.

Lifewithspices said...

Most of the days dinner is godhuma ravai dhaan sis... at my place.. i love this.. healthy one...neenga sonnadhu madhiri i also add greens n veggies to it..

ADHI VENKAT said...

நல்லாயிருக்குங்க. செய்து பார்க்கிறேன்.

Raks said...

Last time when I bought godhumai rava, I was thinking for different recipes other than upma,will sure try this! Thanks a bunch!

ushaprashanth said...

Hi!
This recipe is looking very nice!
A must try recipe!

Vimitha Durai said...

U have some awards waiting in my space.. Pls do drop by and collect them dear..

http://vimithaa.blogspot.com/2011/06/awards-galore-again-am-lovin-it.html

Suganya said...

Nice try... Great recipe. Healthy one too. YUM!

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு .

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

மாய உலகம் said...

இனி எங்கள் வீட்டிற்க்கு வரும் விருந்தாளிகளுக்கு...நான் தான் சமைச்சு போடுவேன்....என்னது எனக்கு தான் சமைக்க தெரியாதா...அதான் என் சமையல் அறையில் இருக்குல்ல....
maayaulagam-4u.blogspot

மாய உலகம் said...

கொழுக்கட்டை சென்சிட்டு தான் மறுவேலை.... இதொ கெளம்பிட்டேன்...
maayaulagam-4u.blogspot

Related Posts Plugin for WordPress, Blogger...