பேக்ட் வெங்காய சமோசா - Baked Onion Samosa - Venkaya Samosaஎளிதில் செய்ய கூடிய ஹெல்தியான மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இந்த பேக்ட் சமோசா கண்டிப்பாக எண்ணெயில் பொரித்தது மாதிரியே இருக்கும்…நீங்களாக சொன்னால் தான் யாருமே இதனை அவனில் செய்தது என்று நம்புவாங்க…அந்த மாதிரி க்ரிஸ்பியாக நன்றாக இருந்தது..

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         Spring Rolls Sheet – 4
·         எண்ணெய் - சிறிதளவு

மசாலா செய்ய :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         வெங்காயம் – 1 பெரியது
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         வெங்காயத்தினை நீளமாக வெட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் சேர்த்துபிறகு வெட்டி வைத்துள்ள வெங்காயம் + உப்பினை சேர்த்து வதக்கவும்.


·         வெங்காயத்தினை சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். (வெங்காயம் நன்றாக வதங்க தேவையில்லை. நன்றாக வதங்கினால் Stuffing நன்றாக இருக்காது.)


·         சமோசா ஷீடில் சிறிதளவு மசாலாவினை வைத்து சமோசாவினை உருட்டி கொள்ளவும்.


·         அவனை 375 Fயினை மூற்சூடு செய்து கொள்ளவும். சமோசாவினை அவனில் வைக்கும் ட்ரேயில் வைத்து அதன் மீது சிறிது எண்ணெயினை spray செய்து கொள்ளவும்.


·         அவனில் Broil Modeயில் 10 நிமிடங்கள் வேகவிடவும். ட்ரேயினை வெளியில் எடுத்து சமோசாவினை திருப்பிவிட்டு, மறுபடியும் அவனில் மேலும் 5 – 7 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சமோசா ரெடி.


குறிப்பு :
சமோசாவினை அவனில் வைக்காமல் எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்.

முதலிலேயே தூள் வகைகளை எண்ணெயில் சேர்ப்பதால் தூள் வாசனை அதிகம் வராமல் நன்றாக இருக்கும்.

அவரவர் விருப்பததிற்கு ஏற்றாற் போல Stuffing செய்து கொள்ளலாம்.

28 comments:

sudha said...

படங்களை பார்க்கும் போதே பசிக்கிறது :)நன்றி .
எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்

Unknown said...

Healthy and perfect snack... Can I have some?

Vardhini said...

Baked version looks yummy and healthy Geetha.

I am having a giveaway in my blog. Do check it out when you get a chance.

Vardhini
Check out my 100th post giveaway

Lifewithspices said...

wow good one..spicy..

Jeyashris Kitchen said...

quite an interesting snack,love the filling and the baking idea too

Chitra said...

Looks so tempting.... Good one. :-)

Pushpa said...

You took me to Chennai with this post looks delicious.

athira said...

சமோசா சூப்பர். ஆனா எப்படி மடிப்பது என்பதனை நீங்களும் காட்டவில்லையே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

சசிகுமார் said...

அக்கா மிக்க நன்றி எனக்கு பிடித்த அயிட்டதுல சமோசாவும் ஒன்னு தேங்க்ஸ் அக்கா பிரிண்ட் எடுத்துகிட்டேன்

Unknown said...

Delicious snacks,loved this healthy version...

Jaleela Kamal said...

ரொமப் நல்ல இருக்கு, இப்ப நோன்பு காலங்களில் முக்கால் வாசி கஞ்சிக்கு தொட்டுகக் நிறைய ஸ்நாக்ஸ் அயிட்டம் தான் அதில் சமோசாக்கள் அதிகம்..

பேக் செய்வதால் டயட்டுக்கு நல்லது.

ஜெய்லானி said...

நோன்பு நிலையில் இருப்பதால் நோ கமெண்ட்ஸ் :-))

Reva said...

Truly mouth watering snack:) Baked version is even more tempting..
Reva

Raks said...

WOW,drooling geetha, ippove sapidnum pola irukku. Long time since i had vengaya samosa! :( want it so badly!!

Menaga Sathia said...

சூப்பர்ர் ஹெல்தி சமோசா!!

Shanavi said...

Romba soooper Geetha..Baked !!! Wow..Looks great like fried samosas..

Sensible Vegetarian said...

Venkaya samosa looks superb.

GEETHA ACHAL said...

நன்றி சுதா..

நன்றி விமிதா...உங்களுக்கு இல்லாமலா..

நன்றி வர்தினி...

நன்றி கல்பனா..

நன்றி ஜெயா...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா..

நன்றி புஷ்பா..

நன்றி அதிரா..

நன்றி சசி...

நன்றி ப்ரேமா..

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா.

நன்றி ஜெய்லானி..

நன்றி ரேவதி..

நன்றி ராஜி..

நன்றி மேனகா..

GEETHA ACHAL said...

நன்றி ஷானவி..

நன்றி Sensible...

Mahes said...

Looks tempting! Will try soon.

கோவை நேரம் said...

இப்போதான் முதல்முறையா உங்க கிச்சனுக்கு வர்றேன்.சாப்பிட தூண்டுகிறது உங்களின் படையல்...

நிரூபன் said...

சுருக்கமான, சுவையான ரெசிப்பியினைத் தந்திருக்கிறீங்க.

நன்றி சகோதரி.

Jayanthy Kumaran said...

looks so good geetha...will try it out n let u know..:)
Tasty Appetite

ஹுஸைனம்மா said...

நிஜமாவே ஓவனில் பேக் செய்தால், இப்படி கிறிஸ்பியா இருக்குமா? ஆச்சர்யமா இருக்கு. செஞ்சு பார்க்கணும்.

GEETHA ACHAL said...

நன்றி மகேஷ...

கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி கோவை நேரம்...

நன்றி நிரூபன்...

நன்றி ஜெய்..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க...ரொம்ப க்ரிஸ்பியாக இருக்கும்.

Anonymous said...

I tried this samosa and it came perfect. Thanks for sharing this healthy recipe. I love your website, keep up the good work. Thanks.

Related Posts Plugin for WordPress, Blogger...