கார்ன் ஒட்ஸ் பிஸ்கட் - Corn Oats Biscuitsஎளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்….நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கார்ன் – 1 கப்
·         ஒட்ஸ் – 1/2 கப்
·         பிரெட் துண்டுகள் – 3
·         மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – சிறிதளவு
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         கார்னை தனியாக வெட்டி கொள்ளவும். (அல்லது) Frozen  கார்ன் கூட பயன்படுத்தலாம்.(Fresh Corn என்றால் நல்லா இருக்கும்.)


·         ஒட்ஸினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். அத்துடன் பிரெட் துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து தனியாக வைத்து கொள்ளவும்.

·         கார்னினை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
·         அரைத்த கார்ன் + பொடித்த ஒட்ஸ் & பிரெட் துண்டுகள் + மசாலா தூள் + உப்பு + எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


·         இந்த கலவையினை விரும்பிய வடிவத்தில் தட்டி ட்ரேயில் வைத்து கொள்ளவும். அவனை 400 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும்.


·         பிஸ்கடுகளை அவனில் 400Fயில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         பிறகு பிஸ்கடுகளை திருப்பிவிட்டு மேலும் 7 - 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ஹெல்தியான பிஸ்கட் ரெடி.


கவனிக்க:
கார்னில் நிறைய தண்ணீர் இருப்பதால், தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

Whole Grains Bread பயன்படுத்தினால் ரொம்ப நல்லது.

அவரவர் விருப்பம் போல காரத்தினை சேர்த்து கொள்ளலாம். நான் சிக்கன் மசாலா தூள் சேர்த்து இருக்கின்றேன்.


27 comments:

சசிகுமார் said...

அக்கா ரொம்ப தேங்க்ஸ்

Unknown said...

Delicious and healthy biscuit...nice twist of adding corn,yumm...

Raks said...

Oats adds nice texture and crispiness to the biscuits,good one!

Shanavi said...

Geetha, romba sooper ponga, Using fresh corn makes this cookies very tasty..Super like

Reva said...

Superb snack... arumaiyaa irukku akka:)
Reva

Unknown said...

Simple easy and flavorful biscuit... Looks so crunchy...

arthi said...

looks very delicious :)

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு கீதா...சூப்பர்!!

Krishnaveni said...

wow, geetha your recipes are really great, nice corn patties, yumm, yesterday i tried your condensed milk thirattipal, came out delicious, thanks for the recipe

Priya Suresh said...

Feel like munching some, superaa irruku intha biscuits Geetha..

Mahi said...

ஸ்வீட் பிஸ்கட்னு நினைச்சுட்டு வந்தேன், இது கார பிஸ்கட்டா? :)

நல்லா இருக்கு கீதா!

அம்பாளடியாள் said...

ஆகா அருமையான சாப்பாடு.ஆரோக்கியமான
சாப்பாடு.படத்தப் பார்த்ததும் தன்னால பசியும் வந்துவிட்டது.பகிர்வுக்கு மிக்க நன்றி...........

Vardhini said...

Baked goodies are always my favorite. Thanks for linking to event.

Vardhini
Event: Fast food not Fat food

Valarmathi Sanjeev said...

Nice and healthy recipe....looks yumm.

Radhika said...

truly unique combo. thanks for sharing the recipe Geetha.


Event: Let's Cook - School Break Time Snacks

ஸாதிகா said...

ஆஹா..பார்க்கவே எடுத்து சாப்பிடத்தூண்டுகின்றதே.

Vidhya Sathishkumar said...

hi geethachal ur cooking was amazing and easy too ....hats off

Geethanjali said...

I can see u r the only one in the world!!! who can do miracles in kitchen. Waiting for much more miracles from u.

Pushpa said...

Yummy and savoury corn biscuits.

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க said...

very nice

Saraswathi Ganeshan said...

Full pack nutritious snacks..baking idea migavum arumai..

SIGNATURE RECIPES & A GIVEAWAY till july 31st 2011

Aparna said...

one more whole grain invention, superrr !! Edhu maadhiri vidha vidhama senju saapitta whole grains saapida kashtame illa !! Oil spray panningala Geetha?

அஸ்மா said...

அருமையான ஹெல்தி பிஸ்கட்! நன்றி கீதாச்சல்.

Unknown said...

Super corn oats biscuits, Geetha - Kalakareenga :)

ushaprashanth said...

Hi!
Oats and corn.. very nice combination. looks lovely!

Sowmya said...

Nalla yosanai.....pudhumaiyana, karakarappana, inippu illadha biscuits!

Vegetarian Cultural Creatives

Kanchana Radhakrishnan said...

looks delicious.

Related Posts Plugin for WordPress, Blogger...