பிஷ் & பைனப்பிள் சாலட் - Fish & Pineapple Saladசமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         மீன் ( Fish Fillets) – 2
·         பைனப்பிள் – 2 துண்டுகள்
·         Mixed Leaves - 2 கப்
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         எண்ணெய் – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         மீனை சுத்தம் செய்து பனில் அதன் மீது சிறிது உப்பு + எண்ணெய் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

·         பைனப்பிளினை சிறிய துண்டுகளாக வெட்டி , அத்துடன் சிறிது எண்ணெய் சேர்த்து கொண்டு பனில் 1 – 2 நிமிடங்கள் வேகவிடவும்.


·         Mixed Greenஸுடன் எலுமிச்சை சாறு + 1/4 உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         பறிமாறும்பொழுது, Mixed Greens உடன் வேகவைத்துள்ள மீன் + பைனப்பிள் சேர்த்து பறிமாறவும். சுவையான சத்தான சாலட் ரெடி.


குறிப்பு :
நான் Salmon Filletsயில் சமைத்து இருக்கின்றேன்.. Mixed Greensயிற்கு பதிலாக ஸ்பினாச் சேர்த்து கொள்ளலாம். 

16 comments:

Vimitha Anand said...

Thats a very different and healthy salad dear...

angelin said...

thanks for the healthy recipe .

Krithi's Kitchen said...

Fish and citrus is a droolworthy combo... lovely..

S.Menaga said...

பைனாப்பிளை எதனுடன் சமைத்து சாப்பிட்டாலும் தனி சுவைதான்.சாலட் ரொம்ப நல்லாயிருக்கு...

Shanavi said...

Never made Fish salad..Romba colourful a iruku geetha..KAlakunga

Pushpa said...

Tempting and yummy fish salad.

Chitra said...

Gourmet salad. :-)

Aparna said...

Geetha...unmaya sollunga...keela irukura mixed greens ellam neenga saapteengala..?!..illa summa decorative purpose-a ? :) Salmon-kku spices edhuvum poda vendaama ? Just salt oil steam panna taste irukkuma ..? Thanks.

இமா said...

குறிப்பு பிடித்திருக்கிறது.

இமா said...

குறிப்பு பிடித்திருக்கிறது.

ஸாதிகா said...

சூப்பர் சாலட்.

நட்புடன் ஜமால் said...

சத்தான ‍...

இதுதான் மேட்டரு

நன்றிங்கோ

GEETHA ACHAL said...

நன்றி விமிதா..

நன்றி ஏஞ்சலின்...

நன்றி கீர்த்தி...

நன்றி மேனகா..

நன்றி ஷானவி...

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி சித்ரா..

நன்றி அபர்ணா...ஆமாம் அபர்ணா...இது உங்களுக்கே கொஞ்சம் ஒவராக தெரிய்வில்லை(நம்ம அபர்ணா தானே.)...

பொதுவாக, நான் மீன் செய்யும் பொழுது வெரும் மஞ்சள்தூள் + பெப்பர் + உப்பு மட்டுமே சேர்த்து செய்வேன்...கடைசியில் மெலன் ஜுஸ் சேர்ப்பேன்...அப்படி செய்தால் அவரும் அக்‌ஷ்தாவும் சாப்பிடுவாங்க...

அன்றக்கும் செய்தபொழுது எந்த மசாலாவினையும் சேர்க்கவில்லை...நன்றாக இருந்தது...நீங்களும் செய்து பாருங்க..

Mixed Greens எல்லாம் நல்லா இருக்கும்...சாப்பிட்டு பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி இமா..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ஜமால் அண்ணா..

Aparna said...

Hahaa..no offense Geetha, but i asked that becos I am still not into eating greens. I can manage to eat raw veggie salad though. May be i should start !! Oh so you added turmeric and pepper to the salmon...that is missing in the ingredients list...Continue with your good works !! thnks :))

Related Posts Plugin for WordPress, Blogger...