வாழைப்பழம் குழிப்பாணியாரம் - Banana Cake Mix Sweet Paniyaramஎளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்வீட்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கேக் மிக்ஸ் – 1 கப்
·         பால் – 1/2 - 3/4 கப்
·         எண்ணெய் / நெய் – 1 மேஜை கரண்டி
·         வாழைப்பழம் – 1
·         எண்ணெய் /நெய் – தேவையான அளவு

செய்முறை :
·         கேக் மிக்ஸ் + பால் + எண்ணெயினை நன்றாக கலந்து கொள்ளவும்.


·         இத்துடன் வாழைப்பழத்தினை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.


·         குழிபாணியாரம் கல்லினை நன்றாக காயவைத்து , சூடான பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி குழிபாணியாரத்தினை அதில் ஊற்றவும்.


·         ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் குழிபாணியாரம் ரெடி.


கவனிக்க:
கேக் மிக்ஸிற்கு பதிலாக Pancake Mixயினை பயன்படுத்தலாம்.

நெய் சேர்ப்பதற்கு பதிலாக Melted Butter  சேர்த்து கொள்ளலாம்.

கேக் மிக்ஸிலேயே சக்கரை இருப்பதால் சக்கரை தனியாக சேர்க்க தேவையில்லை.

27 comments:

Radhika said...

Truly innovative of you for using the cake mix in paniyaram. Wonderful Geetha.

Priya said...

Truly very brilliant, love the way u used the cake mix for making paniyaram,looks awesome..

jeyashrisuresh said...

quite an interesting and quick one.looking nice

சாருஸ்ரீராஜ் said...

yummy...

Krithi's Kitchen said...

Cake mix-il paniyaram seyvadhu pudumaiya irukku. super idea...!
Krithi's Kitchen
Event: Serve It - Steamed

Kalpana Sareesh said...

wow very int recipe..

நிரூபன் said...

வணக்கம் அக்கா,

நாவூற வைக்கும் அருமையான ரெசிப்பி.
உங்களை இன்றைய தினம் என் பதிவில் அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://www.thamilnattu.com/2011/09/blog-post_15.html

stalin said...

சாப்பிடனும் போல இருக்கு ..

நன்றிங்க ....

stalin said...

ஆசிரியர்கள் மாணவர்கள் ப்ளாக் ஆரம்பிக்க ஒரு தளம்

Padma said...

Simple and easy. Nice way of using cake mix.

Sensible Vegetarian said...

Delicious looking paniyaram.

ஆயிஷா said...

அருமையான குழிபணியாரம.

Uma said...

Cake mix use panni paniyarama? Romba pudhusa irukke... romba nalla irukku idea. Tamila padikka innum nalla irukku.

Cheers,
Uma

GEETHA ACHAL said...

நன்றி ராதிகா..

நன்றி ப்ரியா..

நன்றி ஜெயஸ்ரீ...

நன்றி சாரு அக்கா..

நன்றி கீர்த்தி...

GEETHA ACHAL said...

நன்றி கல்பனா..

நன்றி நிரூபன்...என்னை அறிமுகம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி...

நன்றி ஸ்டாலின்..

நன்றி பத்மா..

நன்றி sensible...

GEETHA ACHAL said...

நன்றி ஆயிஷா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமா..

ஸாதிகா said...

பள பளவென்ற வாழைப்பழ குழிப்பணியாரம் எடுத்து சாப்பிடத்தூண்டுண்டுகிறது.

RAKS KITCHEN said...

It such a flavourful and soft paniyarams :) Love it!

Premalatha Aravindhan said...

Such a flavourful paniyaram...luks yum...

சசிகுமார் said...

தேங்க்ஸ் அக்கா

Muthu said...

Yummy Yummy

Also can you please post the recipe on pal kozhukattai prepared using jaggery..

Vardhini said...

Tasty and easy too. Love paniyarams.

Vardhini

Lakshmi said...

ரெசிப்பி சூப்பராதான் இருக்கு அது என்ன கேக் மிக்ஸ்?

Nandini said...

Nice paniyarams! The idea of using cake mix is different...

கோவை2தில்லி said...

கேக் மிக்ஸில் பணியாரம்! வித்தியாசமா இருக்குங்க.

S.Menaga said...

Nice idea for using cake mix in paniyaram..superb!!

Jaleela Kamal said...

கேக் மிக்ஸில் புதுமை

செய்து பார்க்கிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...