ஹோட்டல் ரெட் தேங்காய் சட்னி - Hotel Red Coconut Chutney / Restaurant Style Chutney / Side Dish for Idly & Dosaiமிகவும் எளிதில் செய்ய கூடிய சட்னி….

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        தேங்காய் – 1/4 மூடி (சுமார் 1 கப் துறுவியது)
·        தக்காளி – 1 சிறியது
·        காய்ந்த மிளகாய் – 5
·        இஞ்சி – சிறிய துண்டு
·        பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, உளுத்தம்பருப்பு  - தாளிக்க
·        கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·        தேங்காய் + தக்காளி நறுக்கியது + காய்ந்த மிளகாய் + இஞ்சி + பொட்டுகடலை + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

·        சுவையான எளிதில் செய்ய கூடிய ஹோட்டல் ஸ்டைல் சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு சூப்பர்ப் காம்பினேஷன்…


கவனிக்க:
நன்றாக பழுத்த தக்காளி பயன்படுத்தினால் மிகவும் கலர்புல்லாக இருக்கும்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல காய்ந்த மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.

விரும்பினால் தாளிக்கும் பொழுது பெருங்காயம் சேர்த்து கொள்ளலாம்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தக்காளி சேர்ப்பதால் தானோ...?

குறிப்பிற்கு நன்றி...

Saraswathi Ganeshan said...

Excellent Chutney!!!My Family favorite one and thanks for your advice, Will resize the picture.

Dish in 30 minutes event with Giveaway ~ sweets

Unknown said...

I used to prepare the same with green chillies...Will try this soon...Tempting to see with Dosas.

சுபத்ரா said...

சட்னி மட்டுமல்ல, உங்கள் தோசை கூட அட்டகாசமாக இருக்கிறது கீதாக்கா :-) ஸ்வீட்ஸ் லின்க்ஸ் டிஸ்ப்ளே பண்ணது சூப்பர்.

சுபத்ரா said...

சட்னி மட்டுமல்ல, உங்கள் தோசை கூட அட்டகாசமாக இருக்கிறது கீதாக்கா :-) ஸ்வீட்ஸ் லின்க்ஸ் டிஸ்ப்ளே பண்ணது சூப்பர்.

சுபத்ரா said...

சட்னி மட்டுமல்ல, உங்கள் தோசை கூட அட்டகாசமாக இருக்கிறது கீதாக்கா :-) ஸ்வீட்ஸ் லின்க்ஸ் டிஸ்ப்ளே பண்ணது சூப்பர்.

Nandinis food said...

The chutney looks lovely! Must be tasty!

Related Posts Plugin for WordPress, Blogger...