பன் ப்ரைட் கோல்டன் ப்ரான்ஸ் - Pan Fried Golden Prawns - Healthy Snack Recipesஎளிதில் செய்ய கூடிய சத்தான ஸ்நாக்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ப்ரான் – 20 – 25
·        மைதா மாவு / All Purpose Flour – 2 மேஜை கரண்டி
·        உப்பு – 1/2 தே.கரண்டி
·        Multigrian Bread / Tortilla – 2 or 3
·        எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :

·        மிக்ஸியில் Multigrain Tortillaவினை போட்டு பொடித்து கொள்ள்வும்.


·        ப்ரான்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் மைதா மாவு + உப்பு + 2 மேஜை கரண்டி கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        ப்ரான்களை பொடித்து வைத்துள்ள Homemade Tortilla Breadcrumbsயில் பிரட்டி கொள்ளவும்.

·        Panயினை சூடுப்படுத்திய பிறகு, 1 – 2 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி கொண்டு, பிரட்டி வைத்துள்ள ப்ரான்களை ஒவ்வொன்றாக எடுத்து கடாயில் போடவும்.


·        ஒரு பக்கம் நன்றாக சிவந்த பிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


·        பறிமாறும் பொழுது சாலட் மேலே வைத்து பறிமாறலாம். அல்லது குழந்தைகளுக்கு ஸ்நாக் மாதிரி கொடுக்கலாம். சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்நாக் ரெடி.


குறிப்பு :
எந்த வித Breadcrumbsயும் பயன்படுத்தலாம்.

Breadcrumbsயில் பிரட்டிய பிறகு அதனை Freeze கூட செய்து வைத்து கொள்ளலாம்.

10 comments:

ஸாதிகா said...

அருமையாக பண்ணி இருக்கீங்க.பிரஷண்டேஷன் சூப்பர்ப்

virunthu unna vaanga said...

Nice...

Unknown said...

Guilt free prawn recipe.love it.

Shanthi said...

awesome...new way of frying prawn..i don't know how you get these kind of ideas..fantastic blog i ever seen.

Unknown said...

Nice one. Perfect starter geetha

Asiya Omar said...

Super healthy fry..

USHA said...

Wow...kalakkal...superb and so tempting...why can't it be before me in live...:((

Malar Gandhi said...

What an innovative idea, love prawn...this luks crispy and inviting.

I have moved my blog to a new domain: www.kitchentantantras.com

So, until everyone are going to get used to this new site, I am going to spam the comments section...pardon me:)
http://kitchentantras.com/masala-pori-just-killing-time/

http://kitchentantras.com/thalapakattu-biriyani/

http://kitchentantras.com/my-favorite-song-a-tribute-to-food-lovers/

http://kitchentantras.com/dinner-and-a-movie-famous-food-movies-list/

Unknown said...

Love your blog! I'm happy to follow you, you can visit my blog when you find time :)
http://kitchenista-welcometomykitchen.blogspot.com

உஷா அன்பரசு said...

தோழி, வணக்கம்! தற்செயலாக உங்கள் வலைப்பக்கம் கண்ணில் பட்டது.எனக்கு சமையலில் எதையும் உருப்படியாக செய்ய தெரியாது. என் கணவரும், குழந்தையும் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுகிறார்கள் அதில் எனக்கு வருத்தம்தான். உங்க குறிப்புகளை பார்த்து இனியாவது கற்றுக் கொள்கிறேன்.உங்கள் சமையல் குறிப்புகளும், எண்ணற்ற வெரைட்டிகளும் என்னை ஆச்சரியப்படுத்தியது. அழகான போட்டோ டிஸ்ப்ளே வேறு.. அதெல்லாம் உங்க செய்முறையில் எடுத்ததா? கண்ணை கவர்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...