கார சேவ் - Kara Sev - Easy snacks Recipes


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கடலை மாவு – 1 கப்
·        அரிசி மாவு – 3/4  கப்
·        மிளகு பொடித்தது – 1 மேஜை கரண்டி
·        வெண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
·        அரிசி மாவு + கடலை மாவினை சலித்து கொள்ளவும்.


·        அத்துடன் வெண்ணெய் + உப்பு + பொடித்த மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        பிறகு, கலந்து வைத்துள்ள மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முருக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.


·        கடாயில் எண்ணெய் காய வைத்து கொள்ளவும். முருக்கு பிழியும் அச்சினை எடுத்து கொள்ளவும்.


·        அச்சில் மாவினை போட்டு, எண்ணெயில் மாவினை வட்டமாக பிழுந்துவிடவும்.·        ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.


·        நன்றாக வறுத்து எடுத்த பிறகு, சிறிது நேரம் ஆறவைத்து சிறிய துண்டுகளாக பிட்டுகொள்ளவும்.

·        சுவையான மாலை நேர ஸ்நாக் ரெடி. குழந்தைகள் மிகவும் விரும்ப்பி சாப்பிடுவாங்க.


குறிப்பு :
கண்டிப்பாக வெண்ணெய் Room Temperatureயில் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.

விரும்பினால் சிலர் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக Color சேர்த்து கொள்வாங்க.

மிளகு Fine Powderஆக இல்லாமல் கொரகொரப்பாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.


15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வெண்ணெய் சேர்க்காமல் செய்வார்கள்... (செய்யும் போது வெண்ணெய் இருப்பதில்லை) கடுக்கு முடுக்கு என்று இருக்கும்... ஹிஹி...

நன்றி சகோதரி...

Mahi said...

Looks yummy and crunchy...tempting clicks geetha!

Asiya Omar said...

Wow ! my favourite.
Friends Kindly Participate!
http://www.asiyama.blogspot.ae/2013/05/guest-hosting-flavors-of-cuisines.html

Priya Suresh said...

Love to have a huge plate of this crispy kaarasev.

Shanavi said...

Super norukku theeni Geetha, apdiye andha plate enaku venum

Kanchana Radhakrishnan said...

looks yummy

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...

ஹுஸைனம்மா said...

ரொம்ப நாளா செய்யணும்னு நெனச்சுகிட்டிருந்தது. இப்போ உங்க மற்றும் மேனகாவின் ரெசிப்பியையும் கலந்து செஞ்சு பாத்துட்டேன். நன்றிப்பா.

Anonymous said...

ghee use pannalama madam .venaiku pathila

Anonymous said...

venaiku pathilaka ghee use pannalama madam

Saras said...

Perfect time pass snack and fresh from kitchen is always best..

Saras said...

Perfect time pass snack and fresh from kitchen is always best..

GEETHA ACHAL said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிகவும் நன்றி.

GEETHA ACHAL said...

Sharmi - வெண்ணெக்கு பதிலாக நெய் பயன்படுத்தினால் சுவையில் வித்தியாசம இருக்கும்.

இது மாதிரி முருக்கு, ஒமம்பொடி போன்றவைக்கு வெண்ணெய் தான் உபயோகிக்க வேண்டும்.

நெயிற்கு பதிலாக சூடான எண்ணெய் பயன்படுத்தலாம்.

Jaleela Kamal said...

enkka rompa pidissathu

Related Posts Plugin for WordPress, Blogger...