கிர்னி பழம் ஜுஸ் - Cantaloupe Juice with Coconut Sugar


இந்த ஜுஸ் உடலிற்கு மிகவும் நல்லது. வெயில் காலத்திற்கு ஏற்ற ஜுஸ் இது. இதனை ஜுஸ் மாதிரி அல்லது ஒன்றும்பாதியுமாக அரைத்து அத்துடன் சக்கரை சேர்த்து Spoon போட்டும் கூட சாப்பிடலாம்.

போன பதிவில் கொடுத்து இருந்த பொருள் - Coconut Sugar. தேங்காய் மரத்தின் பூவில் இருந்து எடுக்கும் சக்கரை. பதில் தெரிவித்த அனைவருக்கும் மிகவும் நன்றி.


ஜுஸ் செய்ய தேவைப்படும் நேரம் :  5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. கிர்னி பழம் - 1
. சக்கரை / Coconut Sugar - 2 மேஜை கரண்டி

செய்முறை :
கிர்னி பழத்தினை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.


கடைசியில் அத்துடன் சக்கரையினை சேர்த்து மேலும் 1 நிமிடம் அரைத்து கொள்ளவும்.
சுவையான சத்தான ஜுஸ் ரெடி.


3 comments:

nandoos Kitchen said...

This glass of juice looks soo yumm..

Veena Theagarajan said...

refreshing juice.. Coconut sugar would have added nice flavour

Kalpana Sareesh said...

wld be awesome if i find tis sugar.. good one

Related Posts Plugin for WordPress, Blogger...