பச்சை தக்காளி டிபன் சாம்பார் / தக்காளிக்காய் சாம்பார் - Green Tomato Tiffin Sambar - Side Dish for Idly, Dosai


print this page PRINT

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         துவரம் பருப்பு – 1 கப்
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1,      பச்சை தக்காளி – 2 பெரியது
·         பச்சைமிளகாய் – 4

கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, வெந்தயம் – தாளிக்க
·         கருவேப்பில்லை – 4 – 5 இலை
·         பெருங்காயம் – சிறிதளவுசெய்முறை :
·      வெங்காயம் தக்காளி + பச்சை தக்காளி பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும்துவரம்பருப்பினை கழுவி கொள்ளவும்.
·         குக்கரில் துவரம்பருப்பு காய்கள் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 – 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். (குறிப்பு : விரும்பினால் 2 - 3 பூண்டு பலினை தோலுடன் சேர்த்து வேகவைத்தால் நன்றாக இருக்கும்.)


·         குக்கரினை திறந்து வேகவைத்த பொருட்களை சிறிது மசித்து கொள்ளவும்.·       தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து இதில் சேர்க்கவும்.
 ·         சுவையான எளிதில் செய்யகூடிய தக்காளி டிபன் சாம்பார் ரெடிஇதனை இட்லிதோசைசாப்பத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.7 comments:

Sangeetha Nambi said...

My grand ma all time recipe... Yum !

Veena Theagarajan said...

my mum's recipe... missing green tomatoes here.. Looks so yum

nandoos Kitchen said...

never tried sambar with green tomatoes.. Lovely.

Snow White said...

very nice to see this sambar with green tomatoes ...

Saratha said...

sambar looks delicious and tempting.

Priya Suresh said...

My mom and grandma makes this sambar quite often,our favourite.

கீத மஞ்சரி said...

இதற்கு சாம்பார்தூள் சேர்க்கவேண்டியதில்லையா? வெகு எளிமையான செய்முறை. நன்றி கீதா.

Related Posts Plugin for WordPress, Blogger...