பப்பாளி பழம் சீஸ் சாலட் - Papaya Fruit & Cheese Salad Recipe - Fruit Salad


print this page PRINT

எளிதில் செய்ய கூடிய சத்தான சாலட்...

சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பப்பாளி பழம் - 2 கப் (சிறிய துண்டுகள்)
  .  Pearl Mozzarella Cheese - 1/4 கப்
  .  எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
  .  புதினா இலை - 4
  .  உப்பு - ஒரு சிட்டிகை அளவு

செய்முறை :
  .  பப்பாளி பழத்தின் தோலினை நீக்கி பழத்தினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


  .  புதினா இலையினை நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் எலுமிச்சை சாறு + புதினா + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


  .  இத்துடன் பப்பாளி பழம் + சீஸ் + புதினா கலவையினை சேர்த்து கலந்து பறிமாறவும்.

  .  எளிதில் செய்ய கூடிய சத்தான ப்ரூட் சாலட் .


2 comments:

Priya Suresh said...

Very different and healthy salad, love the addition of cheese here.

Vimitha Anand said...

Healthy salad dear

Related Posts Plugin for WordPress, Blogger...