ஸ்ட்ராபெர்ரி வாழைப்பழம் ஸ்மூத்தி - Strawberry Banana Smoothie Recipe - Kids Special Summer Drink


print this page PRINT

Smoothie செய்ய தேவைப்படும் நேரம் : 2 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  வாழைப்பழம் - 1
  .  ஸ்ட்ராபெர்ரி - 5
  .  Vanilla Yogurt - 2 மேஜை கரண்டி
  .  சக்கரை - 1 தே.கரண்டி (Optional)

செய்முறை :
  .  வாழைப்பழத்தினை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். Strawberry பெரியதாக இருந்தால் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


  .  பழங்கள் + yogurt + சக்கரை + சிறிது தண்ணீர் (சுமார் 1/2 கப்) சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.


  .  சுவையான சத்தான ஸ்மூத்தி ரெடி.


கவனிக்க :
Vanilla Yogurtயிற்கு பதிலாக Plain Yogurt பயன்படுத்தலாம்.

பழங்களை Fridgeயில் வைத்து அரைத்தால் ஸ்மூத்தி மிகவும் Coolஆக நன்றாக இருக்கும்.

Linking this post to "Friendship 5 series" started by me & Savitha...


1 comments:

nandoos Kitchen said...

nice refreshing drink..

Related Posts Plugin for WordPress, Blogger...