பேரீச்சம் பழம் லட்டு - Dates & Nuts Ladoo Recipe - Diwali Recipe


எளிதில் செய்ய கூடிய சத்தான லட்டு.

print this page PRINT


உருண்டை செய்ய தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  பேரீச்சம் பழம் - 20
   .  முந்திரி, பாதம், பிஸ்தா - அனைத்தும் சேர்த்து 1  கப்
   .  நெய் - 1 மேஜை கரண்டி

(Dates : Nutsயினை 1 : 3/4 என்ற Ratioவில் எடுத்து கொள்ளவும். )

செய்முறை :
 .  பேரீச்சம பழத்தில் கொட்டை இருந்தால் அதனை தனியாக நீக்கி கொள்ளவும்.

 .  முந்திரி + பாதம் + பிஸ்தா சேர்த்து கடாயில் போட்டு 1 - 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும். (குறிப்பு : அவரவர் விரும்பிய Nutsயினை சேர்த்து கொள்ளவும். )


  .  வறுத்த பருப்பு வகைகயினை மிக்ஸியில் போட்டு கொரொரப்பாக அரைத்து கொள்ளவும். 


  .  பேரீச்சம் பழத்தினை மிக்ஸியில் போட்டி மைய அரைத்து கொள்ளவும்.


 .  கடாயில் 1 தே.கரண்டி நெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்த பேரீச்சம் பழத்தினை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வதக்கவும்.


   .  இத்துடன் கொரகொரப்பாக அரைத்த Nutsயினை சேர்த்து 1 நிமிடம் நன்றாக கிளறிவிடவும்.

   .  5 நிமிடங்கள் ஆறியதும் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். ( கவனிக்க : உருண்டைகள் பிடிக்கும் பொழுது விரும்பினால சிறிது எண்ணெய் / நெய் தடவி பிடித்தால் கையில் ஒட்டாது)


   .  சுவையான சத்தான லட்டு ரெடி. 2 comments:

nandoos Kitchen said...

I also make it very often.. love it.. very healthy ladoos..

Sathya Priya said...

Arumaiya iruku ..Pasanga jolly ya saptuvanga

Related Posts Plugin for WordPress, Blogger...