கோவா தயாரிக்கும் முறை - Homemade Khoya Recipe - Diwali Recipe - Friendship 5 Series


print this page PRINT
கோவா செய்ய தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பால் - 1 லிட்டர்

செய்முறை :
  .  அகலமான Non-stick Pan / கடாயில் பாலினை ஊற்றி Medium தீயில் வைத்து கொதிக்கவிடவும். (Non-stick பாத்திரத்தில் ஊற்றி செய்வது மிகவும் எளிதாகவும், அடிபிடிக்காமலும் இருக்கும்.)


  .  பாலினை 2 - 3 நிமிடங்களுக்கு ஒரு முறை நன்றாக கிளறி விடவும்.பால் கொஞ்சம் Thickஆக தொடங்கும் பொழுது பாத்திரத்தில் பால் ஏடு வரும். அதனை மரக்கரண்டி வைத்து கிளறி பாலுடன் சேர்க்கவும்.

  .  சுமார் 12 - 15 நிமிடங்களுக்கு பிறகு, பால்  குறைந்து கெட்டியாக வரும். 


  .  அப்பொழுது அடிக்கடி கிளறிவிட வேண்டும்.  இல்லை என்றால் பால் அடிபிடித்து கொள்ளும். அதனால் கவனம் தேவை.


  .  பால் எல்லாம் சுண்டியதும் ,  இப்பொழுது கெட்டியான பால் கோவா ரெடி. இதனை ஸ்வீட் செய்யும் பொழுது பயன்படுத்தி கொள்ளலாம்.


கவனிக்க :
  .  நாம் பயன்படுத்தும் பாலின் அளவினை பொருத்து கோவா கிடைக்கும். சுமார் 1 லிட்டர் பாலில் குறைந்தது 150 கிராம் பால்கோவா கிடைக்கும்.

 .  கோவாவினை செய்த பிறகு 1 - 2 நாட்களில் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் Fridgeயில் வைத்து 3 - 4 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.

  .  கோவா Fridgeயில் வைத்தால் கெட்டியாகிவிடும். அதனை பயன்படுத்தும் பொழுது, வெளியில் வைத்து Room Temperature வந்த பிறகு எடுத்து உபயோகில்லாம்.

  .  விரும்பினால் அதனை மிக்ஸியில் pulse modeயில் 2 -3 முறை அடித்தால் உதிர் உதிரியாகவிடும்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...3 comments:

Savitha Ganesan said...

Microwave version naan panni irukken geetha. Yours looking great.

Veena Theagarajan said...

koya looks soo tasty .. tempting too much

Kurinji said...

nice post...

Related Posts Plugin for WordPress, Blogger...