தர்பூசணி ஜூஸ் - Watermelon Juice Recipe - Summer Special


print this page PRINT
தர்பூசணியில் அதிக அளவு Vitamin C & Vitamin A இருக்கின்றது. அதே மாதிரி அதில் Potassium , Copper, Biotin & Magnesium இருக்கின்றது. 

தர்பூசணியினை துண்டுகளாக வெட்டும் பொழுது அதனை ரொம்பவும் வெட்டாமல் அதனுடைய வெள்ளை பகுதியினையும் சேர்த்து கொள்ளவும்.

ஜூஸ் செய்ய எப்பொழுதும் குளிர்ந்த தண்ணீர் Cold Water / Ice Cubes சேர்த்து கொண்டால் சூப்பராக இருக்கும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

ஜூஸ் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  தர்பூசணி துண்டுகள் - 3 கப்
  .  சக்கரை - 1 - 2 மேஜை கரண்டி
  .  எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி (விரும்பினால்)


செய்முறை :
  .  தர்பூசணியினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். (விரும்பினால் வெள்ளை பகுதியினையும் சேர்த்து கொள்ளலாம். )


  .  தர்பூசணி துண்டுகள் + சக்கரை + எலுமிச்சை சாறு சேர்த்து  மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். விரும்பினால் 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.


  .  இப்பொழுது சுவையான சத்தான ஜூஸ் ரெடி.
Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...