தினை குழிப்பாணியாரம் - Thinai Kuzhi Paniyaram Recipe - Millet Recipes


print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  உப்பு - 1/4 தே.கரண்டி
  .  எண்ணெய் - தேவையான பொருட்கள்

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் -  1 மேஜை கரண்டி
  .  கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
  .  வெங்காயம் - 1 
  .  பச்சை மிளகாய் - 2
  .  கருவேப்பில்லை - 5 இலை

செய்முறை :
  .  வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பிலையினை பொடியாக நறுக்கி வைக்கவும், 

 . கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள பொருட்கள் சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


  .  வதக்கிய பொருட்கள் + உப்பு + இட்லி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். 

  .  குழிபாணியார கல்லினை சூடுபடுத்தி கொள்ளவும். அனைத்து குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி கொண்டு அதில் கலந்து வைத்து இருக்கும் மாவினை ஊற்றவும்.


  .  1 -2 நிமிடங்கள் கழித்து 1 பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.

  .  சுவையான சத்தான குழிபாணியரம் ரெடி.1 comments:

ரூபன் said...

வணக்கம்
தங்களின் குறிப்பை வைத்து செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Related Posts Plugin for WordPress, Blogger...